Posts

Showing posts with the label increase pen drive space

Increase your pen drive or memory card size

Image
First Download SDATA TOOL  Click here to download   SDATA TOOL Extract the zip format downloaded software  Caution:-  Do not extract to DESKTOP OR C DRIVE(Operating system) Drive    Insert your pen drive or memory card in to the  computer  In here i insert 2GB memory card in my computer  In my computer i install the operating system in my C DRIVE So i extract the software to D DRIVE... Open the extracted SDATA software folder 1) First open the software  2) Next click on "choose your data to compress" On there select your's pen drive or memory card 3) When it's selected shows your's drive size.      Next it shows you size compress over to it's capable click on ok  4) Finally click on E-COMPRESS NOW This software is compress my memory card right now Caution: - On this process do not remove your pen drive or memory card.... In case you remove your's device means you can't use this anymore Finished my 2GB memory card succ...

Increase your pen drive or memory card size

Image
முதலில் PEN DRIVE அல்லது MEMORYCARD-ன் நினைவகத்தை(SPACE-ஐ) இரட்டிப்பாக்கும் மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்... பதிவிறக்கம் செய்ய :  SDATA TOOL பதிவிறக்கம் செய்த மென்பொருள் ZIP FORMAT-ல் இருக்கும் அதனை EXTRACT செய்ய வேண்டும் குறிப்பு:- இந்த மென்பொருளை DESKTOP அல்லது C DRIVE(OPERATING SYSTEM) உள்ள  DRIVE -லோ EXTRACT செய்ய கூடாது  அடுத்து உங்களின் PEN DRIVE அல்லது MEMORYCARD-ஐ கணினியில் இணைக்கவும் இங்கு நான் 2GB MEMORYCARD-ஐ இணைத்துள்ளேன் எனது கணினியில் C DRIVE-ல் OPERATING SYSTEM INSTALL செய்யப்பட்டுள்ளதால் நான் இங்கு D DRIVE-ல் EXTRACT செய்துள்ளேன்... EXTRACT செய்த SDATA மென்பொருள் FOLDER-ஐ திறக்கவும் 1) முதலில் மென்பொருளை திறக்கவும் 2) அடுத்து "CHOOSE YOUR DATA TO COMPRESS" எனுமிடத்தில் உங்களின் PEN DRIVE அல்லது MEMORYCARD-ஐ தேர்ந்தெடுக்கவும் 3) தேர்ந்தெடுத்ததும் உங்களின் DRIVE-ன் அளவை காட்டும்...  அடுத்து அதனை எந்த அளவிற்கு மாற்ற முடியும் என தெரிவிக்கும் OK கொடுத்துவிட்டு 4) E-COMPRESS NOW என்பதை அழுத்தவும் இந்த மென்பொருள் எனது MEMORYCA...