Posts

விண்டோஸ் கணினியில் இன்டர்நெட் வேகம் மெதுவாக உள்ளதா? அதை சரிசெய்யும் எளிய வழி!

Image
உங்களது விண்டோஸ் கணினியில் இணைய வேகம் (Internet Speed) மிகவும் குறைவாக இருக்கும்போது,  உடனே வைஃபை (Wi-Fi) இணைப்பை மட்டும் குறை சொல்வது தவறாக இருக்கலாம். ஏனெனில்,  பின்னணியில் இயங்கும் சில செயலிகள் (Background Apps) உங்களது இன்டர்நெட் டேட்டாவை ரகசியமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கக்கூடும். இதை எவ்வாறு கண்டறிந்து சரிசெய்வது என்பதைப் பற்றி இந்த வழிகாட்டியில் விரிவாகப் பார்ப்போம். இன்டர்நெட் பேண்ட்வித் பயன்படுத்தும் செயலிகளைக் கண்டறிவது எப்படி? உங்கள் விசைப்பலகையில் (Keyboard) Windows Key + R ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் அழுத்தவும் 1.Run சாளரத்தை திறக்கவும்:விசைப்பலகை சுருக்குவழி. உங்கள் விசைப்பலகையில் (Keyboard) Windows Key + R ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் அழுத்தவும். 2.Resource Monitor கட்டளையை உள்ளிடவும்: திறக்கும் சிறிய பெட்டியில் resmon என்று தட்டச்சு செய்து Enter அழுத்தவும். 3.Network டேப்பிற்கு செல்லவும்: திறக்கும் ரிசோர்ஸ் மானிட்டர் சாளரத்தின் மேல்பகுதியில் உள்ள Network என்ற டேப்பை கிளிக் செய்யவும்    4.டேட்டாவை அதிக அளவில் பயன்படுத்தும் செயலிகளை வரிசைப்படுத்தவ...

பங்குச் சந்தையின் நோக்கம் மற்றும் முக்கிய செயல்பாடுகள்

Image
  பங்குச் சந்தையின் நோக்கம் மற்றும் முக்கிய செயல்பாடுகள்   பங்குச் சந்தையின் முதன்மை நோக்கம் , நிறுவனங்களுக்கு பொதுமக்களிடமிருந்து மூலதனத்தை திரட்டும் வாய்ப்பை வழங்குவதாகும். இதன் மூலம் , நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை விரிவாக்க , கடன்களை அடைக்க , புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க , மற்றும் புதிய சந்தைகளில் நுழைய முடியும். இது எப்படி இயங்குகிறது ?   பங்குச் சந்தையின் செயல்பாட்டை இரண்டு நிலைகளாகப் பிரிக்கலாம்: அ) முதன்மைச் சந்தை ( Primary Market - IPO): ஒரு நிறுவனம் முதல் முறையாக பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்ட விரும்பும்போது , அது ' புதிய பங்கு வெளியீடு ' அல்லது IPO (Initial Public Offering) மூலம் பங்குகளை வெளியிடும். இங்கு முதலீட்டாளர்கள் நேரடியாக நிறுவனத்திடமிருந்து பங்குகளை வாங்குவார்கள்.   IPO (Initial Public Offering) என்றால் என்ன ? IPO என்பது ஒரு தனியார் நிறுவனம் , பொதுமக்களுக்கு முதல் முறையாக பங்குகளை வழங்கும் செயல்முறை. IPO மூலம் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து பணம் திரட்டுகிறது. IPO- க்கு முன் , நிறுவனம் SEBI- யிடம் அனுமதி பெற வேண்டும். அதன்...

பங்குச் சந்தை என்றால் என்ன? ஒரு முழுமையான தொடக்க வழிகாட்டி

Image
   அறிமுகம்:-  பங்குச் சந்தை என்பது நவீன பொருளாதாரத்தின் முக்கியமான தூண்களில் ஒன்றாகும். இது நிறுவனங்களுக்கு மூலதனத்தை திரட்டும் வாய்ப்பையும் , பொதுமக்களுக்கு முதலீட்டு வாய்ப்பையும் வழங்கும் ஒரு அமைப்பாக விளங்குகிறது. பங்குச் சந்தையின் செயல்பாடுகள் , அதன் வரலாறு , முதலீட்டாளர்களுக்கான பயன்கள் , சந்தை ஆபத்துகள் , தொழில்நுட்ப வளர்ச்சி , ஒழுங்குமுறை அமைப்புகள் , மற்றும் பணவீக்கத்துடன் அதன் தொடர்பு போன்ற பல்வேறு அம்சங்களை விரிவாக அறிந்து கொள்ளுதல் , நவீன முதலீட்டாளர்களுக்கும் , பொருளாதார ஆர்வலர்களுக்கும் அவசியமாகிறது.   " பணம் மரத்தில் காய்க்காது" என்று பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் , இன்றைய பொருளாதார சூழலில் , நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்தால் மட்டுமே அது வளரும். அப்படி பணத்தை வளர்க்க உதவும் மிக முக்கியமான இடங்களில் ஒன்றுதான் ' பங்குச் சந்தை ' (Stock Market).   பலருக்கும் பங்குச் சந்தை என்றாலே ஒருவித பயம் இருக்கிறது. அது ஏதோ சூதாட்டம் போலவோ அல்லது பணக்காரர்களுக்கு மட்டுமே உரித்தான இடமாகவோ நினைக்கிறார்கள். ...

Screener.in மூலம் முதலீட்டுக்கு ஏற்ற பங்குகளை தேர்வு செய்வது எப்படி?

Image
  பங்கு சந்தையில் முதலீடு செய்வது என்பது ஒரு கலை. அந்தக் கலையை நுண்ணறிவுடன் அணுக , Screener.in போன்ற தளங்களில் நிதி மற்றும் வளர்ச்சி சார்ந்த அளவுகோல்களை பயன்படுத்தி பங்குகளை வடிகட்டுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.   அதற்கு முதலில்   Stock Screener and fundamental analysis tool for Indian stocks - Screener – இந்த வலைதளதிற்கு சென்று உங்களுக்கான கணக்கை உருவாக்குங்கள்     உங்களுக்கான கணக்கை உருவாக்குங்கள்   கணக்கை உருவாக்கிய பின்   மேலுள்ள படத்தில் காட்டப்பட்டதைப் போல “SCREENS” எனுமிடத்தில் சொடுக்கவும் .   பின் வரும் பக்கத்தில் “ CREATE NEW SCREEN” என்பதை அழுத்தவும் .     இங்கே இந்த Screener Query -ஐ உள்ளீட்டு   YOY Quarterly sales growth > 20 AND YOY Quarterly profit growth > 15 AND Debt to equity < 2 AND Market Capitalization > 500 AND OPM > 11 AND Change in promoter holding >= 0   “ RUN THIS QUERY”- ஐ அழுத்தவும்     வரும் விடைகளில் உங்கள...

Delete ஆகாத Registry Key-ஐ Delete செய்வது எப்படி?

Image
Delete ஆகாத Registry Key-ஐ Delete செய்வது எப்படி என்பதை இப்பதிவில் காணலாம் இங்கு நான் Google-ஐ Delete செய்ய முயற்சி செய்கிறேன் ஆனால் எனக்கு Error while Deleting என்கிற Error வருகிறது,  ஆகையால் Google-ஐ Right Click செய்து அதில் Permissions என்பதை தேர்வு செய்கிறேன் (உங்களுக்கு தேவையான delete செய்ய முடியாத தேவைவில்லாத uninstall செய்த மென்பொருளின் registry key-யை தேர்வு செய்து Permissions என்பதை சொடுக்கவும்) பின் வரும் திரையில் Advanced என்பதை சொடுக்கவும் கிடைக்கும் திரையில் Change என்பதை அழுதவும் பின் வரும் திரையில் மேல் காட்டப்பட்டுள்ள இடத்தில் Everyone என்று தட்டச்சு செய்யவும்,   Everyone என்று தட்டச்சு செய்தவுடன் Check Name என்பது அழுத்தும்படி கிடைக்கும் (Enable ஆகும்) Check Name-ஐ ஒருமுறை அழுத்திவிட்டு OK-ஐ அழுதவும்  கிடைக்கும் திரையில் மேல் காட்டப்பட்டுள்ள இடத்தில் சரி எனும் குறியை இரண்டு இடத்திலும் இடவும் (Check Tick Box)  பின் Apply-ஐ அழுத்தவும்  அடுத்து வரும் திரையில் Yes என்பதை தேர்வு செய்யவும் தோன்றும் திரையில் OK-ஐ அழுத்தவும்  இப்போது உங்களுக்க...

YOUTUBE வீடியோவின் பதிவேற்றம் செய்த நேரத்தைப் பார்ப்பது எப்படி?

Image
YOUTUBE வீடியோவின் பதிவேற்றம் செய்த நேரத்தைப் பார்க்கும் எளிய வழியினை இங்கே காணலாம் முதலில் உங்களுக்கு எந்த காணொளியின் பதிவேற்றம் செய்த நேரத்தை பார்க்க வேண்டுமோ அந்த காணொளியிற்கு செல்லவும்  உதாரணமாக, எனக்கு "  Me at the zoo  " இந்த காணொளியின் பதிவேற்ற நேரத்தை காண வேண்டும் ஆகையால் நான் அந்த YOUTUBE தளத்தில் அந்த காணொளியின் URL-ஐ (இணையத் தள முகவிரியை) நகலெடுத்துக் கொள்கிறேன் அடுத்து இந்த வலைதளத்திறக்கு செல்லவும் " இங்கே சொடுக்கவும் " நகலெடுத்த URL-ஐ (இணையத்தள முகவரியை), Paste Video Url என்னும் இடத்தில் ஒட்டவும் பின், கீழே கொடுத்துள்ள எண் அல்லது CAPTCHA-வை  தட்டச்சு செய்து ENTER-ஐ அழுத்தவும் Enter-ஐ அழுத்தியவுடன் அந்த காணொளியின் பதிவேற்ற நாள், நேரம் மற்றும் இதர தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்   (துணுக்குச் செய்தி:- YOUTUBE-ல் முதன்முதலில் பதிவேற்றம் செய்த காணொளி இந்த காணொளி தான், 23/04/2005, அன்று இரவு 8 மணி, 31 நிமிடம் 52 ஆம் நொடியில் தான் Youtube-ன் முதல் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டது) காணொளி :-  How To See YouTube Video Uploaded Date, Time And Other ...

Windows 11 -ல் Start Button-ஐ நடுவில் இருந்து இடதுப் பக்கதிற்கு மாற்றம் செய்வது

Image
Windows 11 - ல் Start Button- ஐ நடுவில் இருந்து இடதுப் பக்கதிற்கு மாற்றம் செய்வது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்   முதலில்  Taskbar -ல் RIGHT CLICK செய்துக்கொள்ளுங்கள்   அதில் வரும் Taskbar Settings- ஐ தேர்ந்தெடுக்கவும்     Taskbar Settings- ற்கான திரையில் Taskbar Behaviors என்ற Option கிடைக்கும் அதில் கீழ் நோக்கிய Dropdown Button- ஐ அழுத்தவும் அதிலிருந்து கிடைக்கும்   Taskbar Alignment  எனும் இடத்தில்   Center  என்பதை சொடுக்கவும்     அதில் Left என்பதை தேர்வு செய்யவும் இப்போது உங்கள் கணினியின் Start Button திரையின்(Taskbar-ன்) இடபுறம் நகர்ந்து இருக்கும்.   வீடியோ :- https://youtu.be/i-UaHxRborg