Lock Your Computer With USB FLASH DRIVE SOFTWARE?

உங்கள் கணினியின் சாவியாக சிற்றடக்கி  (USB PENDRIVE )-யை பயன்படுத்தும் வழியினை காணலாம்

முதலில் PREDATOR SOFTWARE-ஐ பதிவிறக்கம்(DOWNLOAD) செய்ய வேண்டும்

PREDATOR SOFTWARE DOWNLOAD இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய கீழேயுள்ள  LINK CLICK செய்யவும்

FOR WINDOWS 64-BIT OS : click here for 64 bit


FOR WINDOWS 32-BIT OS : click here for 32 bit

How To Know Windows Is 32bit or 64bit??? And Which Type Of OS???

ZIP FORMATல் PROGRAM கிடைக்கும் இதை OPEN செய்யவும்


அல்லது

இந்த exe file ஐ இரண்டு முறை கிளிக்(CLICK) செய்யவும்

இன்ஸ்டால் ( INSTALL) செய்தவுடன் மென்பொருளை 

(PROGRAM)  OPEN செய்யவும்
\







உங்கள் கணினியில் சிற்றடக்கியைச் (PENDRIVE) சொருகிய  பிறகு
 OK-வை அழுத்தவும்



On the new password tab give your password

இங்கே NEW PASSWORD எனும் இடத்தில் புதிய கடவுச்சொல்லை (PASSWORD)

கொடுக்கவும்

கடவுச்சொல் 6 எழுத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும்

(You must enter at least 6 characters)


SELECT DRIVEல் உங்கள் சிற்றடக்கி (PENDRIVE) வை தேர்ந்தெடுங்கள்

உங்கள் சிற்றடக்கி (PENDRIVE)  காட்டப்படவில்லை என்றால் LIST FIXED ஐ (TICK) டிக் செய்யவும்

பிறகு REGISTER KEY யை அழுத்தவும்

கடைசியாக OK-வை அழுத்தவும்




உங்கள் மென்பொருள் (PROGRAM) மேலே காட்டப்பட்டுள்ள இடத்தில் இயங்கத்தொடங்கும் 
உங்கள் சிற்றடக்கி (PENDRIVE)-யை  கணினியில் இருந்து எடுத்துவிட்டால் கணினி இயக்கத்தை நிறுத்திவிடும்









பிறகு சிற்றடக்கி (PENDRIVE)-யை கணினியில் இனைத்தால் கடவுச்சொல் (PASSWORD)கேட்கும்




20 நொடியில் கடவுச்சொல்லை (PASSWORD) கொடுக்க வேண்டும்




இல்லையெனில் அனுமதி மறுக்கப்பட்டது (ACCESS DENIED) என்று சத்தம் எழுப்பும்


இந்த இலவச மென்பொருளில்(FREE VERSION-ல்) சில வசதிகள் கிடைக்காது ....


அனைத்து வசதியுடன் கூடிய நிபுணத்துவ பதிப்பு (Professional Edition)30

 நாட்கள்  இலவசமாக கிடைக்கும் 


தொடர்ந்து இதை பயன்படுத்த பணம் செலுத்தி  இந்த 

மென்பொருளை (SOFTWARE-ஐ)பெறலாம்


Comments

Popular posts from this blog

பங்குச் சந்தையின் நோக்கம் மற்றும் முக்கிய செயல்பாடுகள்

பங்குச் சந்தை என்றால் என்ன? ஒரு முழுமையான தொடக்க வழிகாட்டி

Reason why computer boot very slowly and how to fix this problem?