Delete ஆகாத Registry Key-ஐ Delete செய்வது எப்படி?

Delete ஆகாத Registry Key-ஐ Delete செய்வது எப்படி என்பதை இப்பதிவில் காணலாம்





இங்கு நான் Google-ஐ Delete செய்ய முயற்சி செய்கிறேன் ஆனால் எனக்கு Error while Deleting என்கிற Error வருகிறது, 

ஆகையால்





Google-ஐ Right Click செய்து அதில் Permissions என்பதை தேர்வு செய்கிறேன்

(உங்களுக்கு தேவையான delete செய்ய முடியாத தேவைவில்லாத uninstall செய்த மென்பொருளின் registry key-யை தேர்வு செய்து Permissions என்பதை சொடுக்கவும்)





பின் வரும் திரையில் Advanced என்பதை சொடுக்கவும்









கிடைக்கும் திரையில் Change என்பதை அழுதவும்


பின் வரும் திரையில் மேல் காட்டப்பட்டுள்ள இடத்தில் Everyone என்று தட்டச்சு செய்யவும், 

 Everyone என்று தட்டச்சு செய்தவுடன் Check Name என்பது அழுத்தும்படி கிடைக்கும் (Enable ஆகும்) Check Name-ஐ ஒருமுறை அழுத்திவிட்டு OK-ஐ அழுதவும் 



கிடைக்கும் திரையில் மேல் காட்டப்பட்டுள்ள இடத்தில் சரி எனும் குறியை இரண்டு இடத்திலும் இடவும் (Check Tick Box) 


பின் Apply-ஐ அழுத்தவும் 



அடுத்து வரும் திரையில் Yes என்பதை தேர்வு செய்யவும்





தோன்றும் திரையில் OK-ஐ அழுத்தவும் 




இப்போது உங்களுக்கு தேவையான Delete ஆகாத Registry Key-ஐ Delete செய்துக்கொள்ளலாம் 




இங்கு எனக்கு Google-இன் Registry Key, Delete ஆகிவிட்டது.


பின் குறிப்பு :-

Uninstall செய்த மென்பொருளின் registry key-யை மட்டும் Delete செய்யுங்கள்

 

Comments

Popular posts from this blog

Screener.in மூலம் முதலீட்டுக்கு ஏற்ற பங்குகளை தேர்வு செய்வது எப்படி?

How to use ccleaner?