Windows 11 -ல் Start Button-ஐ நடுவில் இருந்து இடதுப் பக்கதிற்கு மாற்றம் செய்வது
Windows 11 -ல் Start Button-ஐ
நடுவில் இருந்து இடதுப் பக்கதிற்கு மாற்றம் செய்வது எப்படி என்பதை இப்பதிவில்
பார்க்கலாம்
முதலில் Taskbar-ல் RIGHT CLICK செய்துக்கொள்ளுங்கள்
அதில் வரும் Taskbar Settings-ஐ தேர்ந்தெடுக்கவும்
Taskbar
Settings-ற்கான திரையில்
Taskbar Behaviors
என்ற Option கிடைக்கும்
அதில் கீழ் நோக்கிய Dropdown Button-ஐ அழுத்தவும்
அதிலிருந்து கிடைக்கும் Taskbar Alignment
எனும் இடத்தில் Center என்பதை சொடுக்கவும்
அதில் Left என்பதை தேர்வு செய்யவும்
இப்போது உங்கள் கணினியின்
Start Button திரையின்(Taskbar-ன்) இடபுறம் நகர்ந்து இருக்கும்.
வீடியோ :-
.png)
.png)
.png)
.png)
.png)
Comments
Post a Comment