YOUTUBE வீடியோவின் பதிவேற்றம் செய்த நேரத்தைப் பார்ப்பது எப்படி?

YOUTUBE வீடியோவின் பதிவேற்றம் செய்த நேரத்தைப் பார்க்கும் எளிய வழியினை இங்கே காணலாம்


முதலில் உங்களுக்கு எந்த காணொளியின் பதிவேற்றம் செய்த நேரத்தை பார்க்க வேண்டுமோ அந்த காணொளியிற்கு செல்லவும் 




உதாரணமாக, எனக்கு " Me at the zoo " இந்த காணொளியின் பதிவேற்ற நேரத்தை காண வேண்டும் ஆகையால் நான் அந்த YOUTUBE தளத்தில் அந்த காணொளியின் URL-ஐ (இணையத் தள முகவிரியை) நகலெடுத்துக் கொள்கிறேன்






அடுத்து இந்த வலைதளத்திறக்கு செல்லவும் "இங்கே சொடுக்கவும்"







நகலெடுத்த URL-ஐ (இணையத்தள முகவரியை), Paste Video Url என்னும் இடத்தில் ஒட்டவும்


பின், கீழே கொடுத்துள்ள எண் அல்லது CAPTCHA-வை  தட்டச்சு செய்து ENTER-ஐ அழுத்தவும்


Enter-ஐ அழுத்தியவுடன் அந்த காணொளியின் பதிவேற்ற நாள், நேரம் மற்றும் இதர தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்  


(துணுக்குச் செய்தி:- YOUTUBE-ல் முதன்முதலில் பதிவேற்றம் செய்த காணொளி இந்த காணொளி தான், 23/04/2005, அன்று இரவு 8 மணி, 31 நிமிடம் 52 ஆம் நொடியில் தான் Youtube-ன் முதல் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டது)


காணொளி :- How To See YouTube Video Uploaded Date, Time And Other Details


Comments

Popular posts from this blog

Screener.in மூலம் முதலீட்டுக்கு ஏற்ற பங்குகளை தேர்வு செய்வது எப்படி?

Delete ஆகாத Registry Key-ஐ Delete செய்வது எப்படி?

How to use ccleaner?