Posts

Screener.in மூலம் முதலீட்டுக்கு ஏற்ற பங்குகளை தேர்வு செய்வது எப்படி?

Image
  பங்கு சந்தையில் முதலீடு செய்வது என்பது ஒரு கலை. அந்தக் கலையை நுண்ணறிவுடன் அணுக , Screener.in போன்ற தளங்களில் நிதி மற்றும் வளர்ச்சி சார்ந்த அளவுகோல்களை பயன்படுத்தி பங்குகளை வடிகட்டுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.   அதற்கு முதலில்   Stock Screener and fundamental analysis tool for Indian stocks - Screener – இந்த வலைதளதிற்கு சென்று உங்களுக்கான கணக்கை உருவாக்குங்கள்     உங்களுக்கான கணக்கை உருவாக்குங்கள்   கணக்கை உருவாக்கிய பின்   மேலுள்ள படத்தில் காட்டப்பட்டதைப் போல “SCREENS” எனுமிடத்தில் சொடுக்கவும் .   பின் வரும் பக்கத்தில் “ CREATE NEW SCREEN” என்பதை அழுத்தவும் .     இங்கே இந்த Screener Query -ஐ உள்ளீட்டு   YOY Quarterly sales growth > 20 AND YOY Quarterly profit growth > 15 AND Debt to equity < 2 AND Market Capitalization > 500 AND OPM > 11 AND Change in promoter holding >= 0   “ RUN THIS QUERY”- ஐ அழுத்தவும்     வரும் விடைகளில் உங்கள...

Delete ஆகாத Registry Key-ஐ Delete செய்வது எப்படி?

Image
Delete ஆகாத Registry Key-ஐ Delete செய்வது எப்படி என்பதை இப்பதிவில் காணலாம் இங்கு நான் Google-ஐ Delete செய்ய முயற்சி செய்கிறேன் ஆனால் எனக்கு Error while Deleting என்கிற Error வருகிறது,  ஆகையால் Google-ஐ Right Click செய்து அதில் Permissions என்பதை தேர்வு செய்கிறேன் (உங்களுக்கு தேவையான delete செய்ய முடியாத தேவைவில்லாத uninstall செய்த மென்பொருளின் registry key-யை தேர்வு செய்து Permissions என்பதை சொடுக்கவும்) பின் வரும் திரையில் Advanced என்பதை சொடுக்கவும் கிடைக்கும் திரையில் Change என்பதை அழுதவும் பின் வரும் திரையில் மேல் காட்டப்பட்டுள்ள இடத்தில் Everyone என்று தட்டச்சு செய்யவும்,   Everyone என்று தட்டச்சு செய்தவுடன் Check Name என்பது அழுத்தும்படி கிடைக்கும் (Enable ஆகும்) Check Name-ஐ ஒருமுறை அழுத்திவிட்டு OK-ஐ அழுதவும்  கிடைக்கும் திரையில் மேல் காட்டப்பட்டுள்ள இடத்தில் சரி எனும் குறியை இரண்டு இடத்திலும் இடவும் (Check Tick Box)  பின் Apply-ஐ அழுத்தவும்  அடுத்து வரும் திரையில் Yes என்பதை தேர்வு செய்யவும் தோன்றும் திரையில் OK-ஐ அழுத்தவும்  இப்போது உங்களுக்க...

YOUTUBE வீடியோவின் பதிவேற்றம் செய்த நேரத்தைப் பார்ப்பது எப்படி?

Image
YOUTUBE வீடியோவின் பதிவேற்றம் செய்த நேரத்தைப் பார்க்கும் எளிய வழியினை இங்கே காணலாம் முதலில் உங்களுக்கு எந்த காணொளியின் பதிவேற்றம் செய்த நேரத்தை பார்க்க வேண்டுமோ அந்த காணொளியிற்கு செல்லவும்  உதாரணமாக, எனக்கு "  Me at the zoo  " இந்த காணொளியின் பதிவேற்ற நேரத்தை காண வேண்டும் ஆகையால் நான் அந்த YOUTUBE தளத்தில் அந்த காணொளியின் URL-ஐ (இணையத் தள முகவிரியை) நகலெடுத்துக் கொள்கிறேன் அடுத்து இந்த வலைதளத்திறக்கு செல்லவும் " இங்கே சொடுக்கவும் " நகலெடுத்த URL-ஐ (இணையத்தள முகவரியை), Paste Video Url என்னும் இடத்தில் ஒட்டவும் பின், கீழே கொடுத்துள்ள எண் அல்லது CAPTCHA-வை  தட்டச்சு செய்து ENTER-ஐ அழுத்தவும் Enter-ஐ அழுத்தியவுடன் அந்த காணொளியின் பதிவேற்ற நாள், நேரம் மற்றும் இதர தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்   (துணுக்குச் செய்தி:- YOUTUBE-ல் முதன்முதலில் பதிவேற்றம் செய்த காணொளி இந்த காணொளி தான், 23/04/2005, அன்று இரவு 8 மணி, 31 நிமிடம் 52 ஆம் நொடியில் தான் Youtube-ன் முதல் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டது) காணொளி :-  How To See YouTube Video Uploaded Date, Time And Other ...

Windows 11 -ல் Start Button-ஐ நடுவில் இருந்து இடதுப் பக்கதிற்கு மாற்றம் செய்வது

Image
Windows 11 - ல் Start Button- ஐ நடுவில் இருந்து இடதுப் பக்கதிற்கு மாற்றம் செய்வது எப்படி என்பதை இப்பதிவில் பார்க்கலாம்   முதலில்  Taskbar -ல் RIGHT CLICK செய்துக்கொள்ளுங்கள்   அதில் வரும் Taskbar Settings- ஐ தேர்ந்தெடுக்கவும்     Taskbar Settings- ற்கான திரையில் Taskbar Behaviors என்ற Option கிடைக்கும் அதில் கீழ் நோக்கிய Dropdown Button- ஐ அழுத்தவும் அதிலிருந்து கிடைக்கும்   Taskbar Alignment  எனும் இடத்தில்   Center  என்பதை சொடுக்கவும்     அதில் Left என்பதை தேர்வு செய்யவும் இப்போது உங்கள் கணினியின் Start Button திரையின்(Taskbar-ன்) இடபுறம் நகர்ந்து இருக்கும்.   வீடியோ :- https://youtu.be/i-UaHxRborg

How to fix Google Chrome updates are disabled by the administrator

Image
When  you update your's Google Chrome it shows updates are disabled by the administrator. In here i have  to show how fix the problem  First open your google chrome browser and click on customize and control Then login into the google chrome with your's gmail account and then click on  ABOUT GOOGLE CHROME On this is a way to update your google chrome browser When update your browser it shows you "updates are disabled by the administrator " here is a way to fix the problem First  click start and type REGEDIT and select the answer On REGISTRY EDITOR select  HKEY_LOCAL_MACHINE On HKEY_LOCAL_MACHINE select  SOFTWARE In here select  POLICIES Note:-                 1) HKEY_LOCAL_MACHINE                2) SOFTWARE                3)POLICIES  In POLICIES choose GOOGLE and UPDATE On UPDATE right side panel double click on UP...

Google Chrome update பிரச்சினையின் தீர்வு

Image
Google Chrome-ஐ update கொடுத்தால் அது updates are disabled by the administrator என error வரும் இதனை சரி செய்யும் வழியினைக் காணலாம்  முதலில் Google Chrome-ஐ update செய்ய CHROME-ன் மேலேயுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள CUSTOMIZE AND CONTROL எனுமிடத்தில் அழுத்தவும் CHROME-ல் உங்கள் GMAIL ACCOUNT மூலம் LOGIN செய்திருக்க வேண்டும் அடுத்து ABOUT GOOGLE CHROME என்பதை தேர்ந்தெடுக்கவும் இப்படி செய்வதன்மூலம் GOOGLE CHROME BROWSER-ஐ UPDATE செய்யலாம் இந்த நடைமுறையின் போதுதான் updates are disabled by the administrator என error வரும் இதனை சரிசெய்ய START-ஐ அழுத்தி அதில் REGEDIT என தட்டச்சு செய்து வரும் விடையைத் தேர்ந்தெடுக்கவும் REGISTRY EDITOR-ற்கான திரையில் HKEY_LOCAL_MACHINE என்பதை அழுத்தவும் HKEY_LOCAL_MACHINE-ல் SOFTWARE-ஐ தேர்ந்தெடுக்கவும் அதில் POLICIES என்பதை சொடுக்கவும் குறிப்பு :-                 1) HKEY_LOCAL_MACHINE                2) SOFTWARE             ...

How to record screen using vlc media player video attached

Image
To Download VLC MEDIA PLAYER CLICK HERE First open vlc media player Click on media  On here select open capture device  OR  Press ctrl+c on your keyboard  It shows a small window Same like above the picture set the options 1)First select desktop on capture mode 2)secondly set 100.00 on desired frame rate for capture  3)finally click on down triangle near to play option On next window select video format and press save Then click on browse and select destination to save the recorded video and give the video name in here i give the name is cloudthamizhan for my video Press save  in here i selecting desktop to save Click start to record the screen When you click stop on vlc media player it stops the screen record  The recorded video saved on where you selected to save  WATCH VIDEO